• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அழுத்தங்களுக்கு இந்தியா இடம் தரக் கூடாது: பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் | Trade deal with US; India should not give in to pressure

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அழுத்தங்களுக்கு இந்தியா இடம் தரக் கூடாது: பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் | Trade deal with US; India should not give in to pressure
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிரதமருக்​கான பொருளா​தார ஆலோசனை கவுன்சிலின் தலை​வர் எஸ். மகேந்​திர தேவ் கூறியதாவது: அமெரிக்கா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து இந்​தியா அதன் சொந்த விருப்​பம் மற்​றும் தேவை​யான விதி​முறை​களி்ன் அடிப்​படை​யில் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும். எந்​த​வித அழுத்​தங்​களுக்​கும் இடம் கொடுக்க கூடாது. வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வ​தில் நமது தேச நலனுக்கே முக்​கி​யத்​து​வம் கொடுக்க வேண்​டும். அதுவே முதன்​மை​யான​தாக​வும் இருக்க வேண்​டும். மற்ற நாடு​களைக் காட்​டிலும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள் இந்​தி​யா​வுக்கு சாதக​மாக இருக்​கும். இதனால், இந்​தி​யா​வுக்கு அதிக நன்​மை​கள் கிடைக்​கும் என்​ப​தோடு நாட்​டின் ஏற்​றும​தி​யும் அதி​கரிக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

இந்​தி​யா​வுடன் முன்​மொழியப்​பட்ட வர்த்தக ஒப்​பந்​தம், இந்​தோனேசி​யா​வுடன் இறுதி செய்து கொண்​டதைப் போலவே இருக்​கும் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இந்த ஒப்​பந்​தத்​தின் கீழ் அமெரிக்க தயாரிப்​பு​களுக்கு இந்​தோனேசிய சந்தை முழு​மை​யான அணுகலை வழங்​கும். அதே​நேரம், இந்​தோனேசிய பொருட்​கள் அமெரிக்​கா​வில் 19 சதவீத வரி​வி​திப்​புக்கு உள்​ளாகும்.

மேலும், அமெரிக்​கா​விலிருந்து 15 பில்​லியன் டாலர் எரிசக்​தி, 4.5 பில்​லியன் டாலர் விவ​சாயப் பொருட்​கள், 50 போ​யிங் ஜெட் விமானங்​களை வாங்க இந்​தோனேசியா ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது. விவ​சாய மற்​றும் பால் பொருட்​களுக்​கான அமெரிக்​கா​வின் வரிச் சலுகைகளுக்​கான கோரிக்​கை​யில் இந்​தியா தனது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக உள்​ளது. இது​வரை, எந்​தவொரு நெருங்​கிய நட்பு நாட்​டுக்​கும் இதுதொடர்​பான வரி சலுகைகளை இந்​தியா வழங்​க​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.



Read More

Previous Post

ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை | viktoriya tomova advanced to quarter finals of hamburg tennis

Next Post

80 ஆயிரம் வீடியோ… ரூ.100 கோடி பணம்.. புத்த துறவிகளை வலையில் விழ வைத்த மிஸ் கோல்ஃப் பெண் யார்?

Next Post
80 ஆயிரம் வீடியோ… ரூ.100 கோடி பணம்.. புத்த துறவிகளை வலையில் விழ வைத்த மிஸ் கோல்ஃப் பெண் யார்?

80 ஆயிரம் வீடியோ... ரூ.100 கோடி பணம்.. புத்த துறவிகளை வலையில் விழ வைத்த மிஸ் கோல்ஃப் பெண் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin