• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்! ஈரானின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்! ஈரானின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.


சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள ரெசாய், “பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை எட்டியுள்ளன; டொனால்ட் ட்ரம்ப் தான் இந்த முட்டுக்கட்டையை உடைக்க வேண்டும். பந்து இப்போது ட்ரம்ப்பின் பக்கமே உள்ளது” என்று கூறியுள்ளார்.


மேலும், தற்போதைய மோதல்கள் மீண்டும் தொடங்குமானால், இந்த போர் இந்தியப் பெருங்கடல், செங்கடல், பாப் அல்-மந்தேப் நீரிணை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி வரை விரிவடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகின் எரிபொருள் விநியோகம்



இதுவரை, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர், செங்கடலுக்குள் செல்லும் முக்கிய வழித்தடமான பாப் அல்-மந்தேப் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்! ஈரானின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Mohsen Rezaei Warns Of Escalating Iran War



இந்த பாப் அல்-மந்தேப் மற்றும் ஹோர்முஸ் ஆகிய இரு முக்கிய நீரிணைகளும் மூடப்பட்டால், அது உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் கால் பகுதியை (25%) துண்டித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

லிட்ரோ விலையில் மாற்றம்?

Next Post

புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

Next Post
புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin