• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் பெண் என்ஜினீயர் பிணமாக மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் பெண் என்ஜினீயர் பிணமாக மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நகரி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி-சுனிதா தம்பதியின் மகள் ஸ்ரீவீணா (வயது 28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் சாப்ட் வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீவீணா கடந்த 2 நாட்களுக்கு முன் புளோரிடா சென்றார். அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஸ்ரீவீணா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

தனது மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த எல்.பி.நகர் எம்.எல்.ஏ., உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

Previous articleதங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொடும்: யுபிஎஸ் வங்கி கணிப்பு!
Next articleஜோகூர் பாருவில் 10 இடங்களில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 33 வெளிநாட்டினர் கைது!
tamiltamil



Read More

Previous Post

பேருந்தில் மலர்ந்த காதல் : சக ஊழியர்களின் ‘யோகட் பார்ட்டி’

Next Post

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா – புடின் அறிவிப்பு

Next Post
உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா – புடின் அறிவிப்பு

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா - புடின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin