• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் நடுரோட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவில் நடுரோட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 24, 2025 9:48 AM IST

நியூயார்க் நகரில் டொனால்டு டிரம்ப் வருவதால் மேக்ரான் காரை போலீசார் நிறுத்தினர்.

Rapid Read
பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர்

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பயணத்துக்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானை நடுரோட்டில் அந்நாட்டு காவல் துறையினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய பின் ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகத்துக்கு மேக்ரான் சென்று கொண்டிருந்தார். அப்போது, டொனால்டு டிரம்ப் வருவதால், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியில் வந்த மேக்ரானின் காரும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு காரில் இருந்து இறங்கி வந்த மேக்ரான், நேராக போலீஸ் அதிகாரிடம் சென்று “ஏன் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அப்போது, அதிபர் டிரம்பிற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என போலீசார் அவரிடம் விவரித்தனர்.

இதையடுத்து, உடனே அங்கிருந்தவாறே, டொனால்டு டிரம்பிற்கு மேக்ரான் போன் செய்து, உங்களால் நடுரோட்டில் நிற்பதாகவும், உடனடியாக போக்குவரத்தை சரி செய்யுங்கள் என்றும் கிண்டலாக கூறினார். எதிர்முனையில் இருந்து டிரம்ப் என்ன சொன்னார் என்று தெரியாத நிலையில், போனில் பேசியவாறே நடந்தே பிரான்ஸ் தூதரகத்துக்கு மேக்ரான் சென்றடைந்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 24, 2025 9:48 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவில் நடுரோட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

Read More

Previous Post

மாலையில் மீண்டும் உயர்வு: ரூ.92,000-ஐ எட்டியது தங்கம் விலை! | gold price rate increased today

Next Post

தங்காக் நகரில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் பலி – Malaysiakini

Next Post
தங்காக் நகரில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் பலி – Malaysiakini

தங்காக் நகரில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் பலி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin