• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்ற சோதனை: 5 வயது சிறுவன் தடுப்பு முகாமில் அடைப்பு – கமலா ஹாரிஸ் கண்டனம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்ற சோதனை: 5 வயது சிறுவன் தடுப்பு முகாமில் அடைப்பு – கமலா ஹாரிஸ் கண்டனம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்,அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குடியேற்ற சோதனை நடவடிக்கையில் 5 வயது சிறுவன் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மினசோட்டாவில் அட்ரியன் அரியாஸ் என்பவர் தனது 5 வயது மகன் லியாம் ராமோசை மழலையர் பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவர்களை அரியாஸ் குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஈக்வடார் நாட்டை சேர்ந்த அட்ரியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு வந்தார். அவர்கள் சட்டப்பூர்வமாக புகலிடம் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அட்ரியன் அரியாசை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது 5 வயது மகனையும் அழைத்து சென்று டெக்சாசில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்தனர்.முன்னதாக சிறுவனை அவனது வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டுக்குள் வேறு 5 யாராவது இருக்கிறார்களா என்று சோதிக்க அவனை கதவை தட்டும்படி அதிகாரிகள் கூறி உள்ளனர். வீட்டிற்குள் இருந்த சிறுவனின் தாய் கதவை திறந்து வெளியே வந்தார். அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அப்போது சிறுவன் பயத்துடன் காணப்பட்டான். இதன்மூலம் சிறுவனை ஒரு இரை போல அதிகாரிகள் பயன்படுத்தியதாக பலர் விமர்சித்து உள்ளனர்.பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், லியாமை பார்த்துக் கொள்ளப் பள்ளி அதிகாரிகள், அண்டை வீட்டினர் என அனைவரும் முன்வந்தனர். ஆனால் அவர்களிடம் லியாமை ஒப்படைக்கக் குடியேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இச்சம்பவத்துக்கு முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடும் கண்ட னம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, லியாம் ராமோஸ் ஒரு குழந்தை. அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்க வேண்டும். நான் கோபமாக இருக்கிறேன். நீங்களும் கோபமாக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே உள் நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது,

சிறுவனை அதிகாரிகள் குறிவைக்க வில்லை. அவனை விட்டுவிட்டு தந்தை தப்பி ஓடினார். இதனால் சிறுவனை அதிகாரிகள் வைத்திருந்தனர். தனது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தந்தையே கேட்டார். இதனால் சிறுவன் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டான் என்று தெரிவித்து உள்ளது.

Previous article45 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கிரேன் ஆபரேட்டர்
tamiltamil



Read More

Previous Post

Tamilmirror Online || பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

Next Post

இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin