• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில்  சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, இந்த விபத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீப்பிடித்து எரிந்த விமானம்

விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட ஆயத்தமாகியுள்ளது.

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி | Plane Crash In America Five Victims

இதன்போது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.



விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில், இதில் 12 வயது சிறுவன் உள்பட ஐவர் தீயில் கருகி உயிரழிந்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை



இதில், விமானத்தில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி | Plane Crash In America Five Victims

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                          

Read More

Previous Post

சட்டவிரோதமாக கடன் வழங்கி வந்த 6 வங்காளதேச ஆடவர்கள் கைது | Makkal Osai

Next Post

600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்!

Next Post
600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்!

600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து... 36 பேர் உயிரிழந்த சோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin