• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க! | Iranian Consulate Mocks Donald Trump by Declaring California an ‘Islamic Republic’ Territory in Viral Post

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க! | Iranian Consulate Mocks Donald Trump by Declaring California an ‘Islamic Republic’ Territory in Viral Post
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க!

அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் தாக்குதல் இல்லாவிட்டாலும், இரு நாடுகள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2 வாரங்களாக ஹார்முஸ் நீரிணையை முழுவதையும் கைப்பற்றுவது குறித்து பேசி வரும் வேளையில் நேற்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஹார்முஸ்-ஐ அமெரிக்காவில் புதிய பகுதி என அறிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இதற்கு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட டிரம்புக்கு ஈரான் சரியான பதிலடி கொடுத்துள்ளது. ஹைதரபாத்தில் இருக்கும் ஈரான் நாட்டின் துதரகத்தின் டிவிட்டர் பக்கத்தில் கலிப்போர்னியாவை இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானின் புதிய பகுதி என அறிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க!

இந்த பதிவு வெளியாகி 24 மணிநேரத்தில் சுமார் 1 லட்சம் பேகுக்கு அதிகமான நபர்கள் கண்டுள்ளனர். டிரம்ப்-ன் புகைப்படத்திற்கு பதலடியாக இப்புகைப்படம் பகிரப்பட்டாலும், இரு நாடுகளும் மற்ற நாடுகள் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை.

ஆனால் டிரம்ப் பல முறை ஈரானில் ராணுவ வீரர்கள் கொண்டு நிலத்தில் இறங்கி தாக்கி அந்நாட்டை கைப்பற்றும் திட்டம் இருப்பதாக கூறி வருகிறார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது பினை கைதிகளாக பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தாலோ 5 பில்லியன் ஈரான் தோமான் பரிசாக அளிக்க உள்ளதாக ஈரான் ராணுவத்தின் தலைவர் அமீர் ஹாடாமி தெரிவித்துள்ளார்.

இதுவே பெண்கள் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றால் பரிசு தொகை இரட்டிப்பாக அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் இதுவரையில் அமெரிக்கா ராணுவம் ஈரான் நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

டிரம்ப் எப்படி கிரீன்லாந்து நாட்டையும், வெனிசுலா நாட்டையும் அமெரிக்க பகுதிகளாக அறிவித்து பரபரப்பை கிளப்பினாரோ, அதேபோல் தற்போது ஹார்முஸ் நீரிணையை புதிய அமெரிக்க பகுதியாக அறிவித்து போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

ஹார்முஸ்-ஐ அமெரிக்கா தனது கடற்படை முடக்கம் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது. இதன் நீட்சியாக மொத்த நீரிணையை நாம் கன்ட்ரோலில் எடுப்பது எளிது என்றும், இது நல்ல ஐடியா என்றும் நேற்று தெரிவித்தார். ஆனால் டிரம்ப்-ன் இந்த புகைப்படத்திற்கு ஈரான் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இதுவரையில் எவ்விதமான கருத்தையும் முன்வைக்கவில்லை.

Share This Article

English summary

Iranian Consulate Mocks Donald Trump by Declaring California an ‘Islamic Republic’ Territory in Viral Post

Iranian Consulate Mocks Donald Trump by Declaring California an ‘Islamic Republic’ Territory in Viral Post — அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க!

Story first published: Wednesday, August 19, 2026, 18:50 [IST]

Other articles published on Aug 19, 2026

Read More

Previous Post

ரிஷப் பண்ட் முதல் பென் ஸ்டோக்ஸ் வரை… டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்

Next Post

போரும் பசியும்… கொடூரங்களின் ஆவணம்… உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்!

Next Post
போரும் பசியும்… கொடூரங்களின் ஆவணம்… உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்!

போரும் பசியும்... கொடூரங்களின் ஆவணம்... உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin