• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை | Two Israel embassy employees shot dead in US

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை | Two Israel embassy employees shot dead in US
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள யூதர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் யூதர்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர்.

அப்​போது இஸ்​ரேல் தூதரக அதி​காரி​கள், ஊழியர்​களும் வெளியே வந்து வீட்​டுக்​குச் செல்ல ஆயத்​த​மாகி நின்​றனர். அப்​போது அருங்​காட்​சி​யகத்​துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒரு​வர் தூதரக ஊழியர்​களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்​கி​யால் சுட்​டார். இதில் சம்பவ இடத்​திலேயே இஸ்​ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்​கள் இரு​வருமே இஸ்​ரேல் தூதரகத்​தில் பணி​யாற்​றிய ஊழியர்​கள் ஆவர்.

அவர்​களது பெயர் யாரோன் லிஷின்​ஸ்கி மற்​றும் சாரா மில்​கிரிம் என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் 2 பேரும் காதலர்​கள் என்று கூறப்​படு​கிறது. விரை​வில் திரு​மணம் செய்ய இருந்த நிலை​யில் அவர்​கள் 2 பேரும் இறந்​துள்​ளனர். அப்​போது துப்​பாக்​கிச் சூடு நடத்​திய நபர் அங்​கிருந்து தப்​பியோட​வில்​லை. அவரே, தன்னை போலீ​ஸாரிடம் அழைத்​துச் செல்​லுங்​கள் என்​றார்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீ​ஸார், அந்த நபரைக் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். துப்​பாக்​கி​யால் சுட்ட நபர் கூறும்​போது, “நான் இந்த சம்​பவத்தை காசா பகுதி நலனுக்​காக செய்​தேன். காசா மக்​களுக்​காகத்​தான் இதை செய்​தேன். பாலஸ்​தீனத்​துக்கு விடு​தலை வேண்​டும். பாலஸ்​தீனத்தை சுதந்​திர​மாக செயல்பட வைக்க வேண்​டும்’’ என்​றார்.

ட்ரம்ப் கண்​டனம்: இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்​தில் கூறும்​போது, இந்த இரட்​டைக் கொலைக்கு யூத விரோதம்​தான் அடிப்​படை காரணம். இந்​தச் சம்​பவத்​தோடு இதற்கு முடிவு கட்​டு​வோம். வெறுப்பு மற்​றும் தீவிர​வாதத்​துக்​கு அமெரிக்​கா​வில்​ இடமில்​லை’ என்​றார்​.



Read More

Previous Post

சிறிய பேமென்ட்டுகளுக்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது நல்லதா…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post

தனியார் சுகாதாரக் குழுக்களை விலை நிர்ணயம் செய்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது மலேசியா போட்டி ஆணையம் – Malaysiakini

Next Post
தனியார் சுகாதாரக் குழுக்களை விலை நிர்ணயம் செய்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது மலேசியா போட்டி ஆணையம் – Malaysiakini

தனியார் சுகாதாரக் குழுக்களை விலை நிர்ணயம் செய்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது மலேசியா போட்டி ஆணையம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin