• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் இந்தியர் தலையை துண்டித்து கொடூர கொலை.. மனைவி, மகன் கண் முன்னே படுபயங்கரம்.. | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவில் இந்தியர் தலையை துண்டித்து கொடூர கொலை.. மனைவி, மகன் கண் முன்னே படுபயங்கரம்.. | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 12, 2025 5:32 PM IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி நாகமல்லையா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். 

Rapid Read
கொலை செய்யப்பட்ட இந்தியர்
கொலை செய்யப்பட்ட இந்தியர்

அமெரிக்காவில் இந்தியர் ஒருவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் பகுதியில் சாலையோரம் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி நாகமல்லையா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பூர்வீமாக கொண்ட இவர், அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இவர் பணியாற்றிய ஹோட்டலில் உள்ள வாஷிங் மெஷின் பழுதாகியுள்ளது. எனவே, அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மேலாளரான சந்திரமவுலி, சக ஊழியர்களிடம் கூறியுள்ளார். அங்கு பணியாற்றிய 37 வயதான கோபஸ் மார்டினெஸ் என்பவர், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த பெண் மூலமாக வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என மார்டினெஸிடம் கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மார்டினெஸ், கத்தியை எடுத்துக் கொண்டு தாக்க வந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரமவுலி தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற மார்டினெஸ், சந்திரமவுலியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து அங்கு சந்திரமவுலியின் மனைவி மற்றும் மகன் வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தடுத்த போதும் இருவரையும் தள்ளிவிட்டு சந்திரமவுலியை தொடர்ந்து கண்மூடித் தனமாக குத்தியுள்ளார். தொடர்ந்து ஆத்திரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவரின் கழுத்தை அறுத்த மார்டினெஸ், தலையை துண்டித்து சாலையில் வீசி எட்டி உதைத்துள்ளார். இந்த கொலைபாதக செயலை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதையும் படிங்க: ‘வேட்டையாடு விளையாடு’ பாணி சைக்கோ ஃபிரண்ட்ஸ்.. பெண் கொலைக்கு பின் கொலையாளிகள் செய்த அதிர்ச்சி செயல்!

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபஸ் மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே ஆட்டோ திருட்டு, அடிதடி வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, கொலை வழக்கில் கைதாகியுள்ள மார்டினெசுக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சாலையோர ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றிய இந்தியர் ஒருவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 12, 2025 5:32 PM IST

Read More

Previous Post

இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் இன்று வர்த்தக பேச்சுவார்த்தை | European Union to hold trade talks with India today

Next Post

AI மூலம் உருவாக்கப்பட்ட தங்கைகளின் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டிய நபர் – 19 வயது இளைஞர் தற்கொலை | Makkal Osai

Next Post
AI மூலம் உருவாக்கப்பட்ட தங்கைகளின் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டிய நபர் – 19 வயது இளைஞர் தற்கொலை | Makkal Osai

AI மூலம் உருவாக்கப்பட்ட தங்கைகளின் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டிய நபர் - 19 வயது இளைஞர் தற்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin