• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய 15,000 அமெரிக்க (America) டொலர்கள் வரை பிணைத் தொகை சமர்ப்பிக்க வேண்டிய முன்னோடித் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளது.



குறித்த திட்டத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) செயல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வணிக அல்லது சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய மேற்படி தொகையை சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் 

12 மாத கால விசா பிணை முன்னோடித் திட்டத்தின் கீழ், தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையை கட்டாயப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல் | Auto Driver Murdered By Slitting Throat

இந்தத் திட்டம், அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஓகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விசா மீறல் விகிதங்கள் அதிகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அல்லது புலம்பெயர்ந்தோர் பரிசோதனை மற்றும் அடையாள சரிபார்ப்பு தகவல்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பிணைத் தொகை கட்டாயப்படுத்தப்படலாம்.

நாடுகளின் பட்டியல் 

பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல் | Auto Driver Murdered By Slitting Throat

இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் ஒன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த முன்மொழிவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

7 மாநிலங்களில் மடானி ராயா திறந்தவெளி இல்லங்களுக்கு RM10.9 மில்லியன் செலவிடப்பட்டது | Makkal Osai

Next Post

மதம் மாற சொல்லி வற்புறுத்தல்… மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. என்ன நடந்தது? | இந்தியா

Next Post
மதம் மாற சொல்லி வற்புறுத்தல்… மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. என்ன நடந்தது? | இந்தியா

மதம் மாற சொல்லி வற்புறுத்தல்... மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. என்ன நடந்தது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin