• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 01, 2025 6:58 AM IST

இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பை சமாளிக்கும் வகையில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, நிதியுதவி, சலுகைகள், சந்தை வாய்ப்புகளை விரிவுப்படுத்துதல் தொடர்பான திறன் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், ஏற்றுமதியை பன்முகப்படுத்துதல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பயன்பாடு, பிரத்யேக வணிக வலைதளம் உள்ளிட்டவற்றை கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 01, 2025 6:58 AM IST

Read More

Previous Post

செம்மணியில் நேற்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

Next Post

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி | Hockey Asia Cup: India beat Japan 3-2 for second straight win

Next Post
ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி | Hockey Asia Cup: India beat Japan 3-2 for second straight win

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி | Hockey Asia Cup: India beat Japan 3-2 for second straight win

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin