• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அநுர குமாரவை (Anura Kumara Dissanayake) தன் பக்கம் இழுக்க அமெரிக்கா (USA) காய்களை நகர்த்துகின்றது என பிரித்தானியாவின் (UK) அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“இதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே அறுகம் குடாவில் தாக்குதல் நடத்ததுவதாக மிரட்டல் விடுத்தது.

இதனால் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கையை குறைத்து, பொருளாதாரத்தை பலவீனப்படுவதும் நோக்கமாகவுள்ளது.

இந்தியாவால் இலங்கையை தன் பக்கம் வைத்திருக்கவும் முடியும், இல்லையென்றால் பிரச்சிகைளளை கொடுக்கவும் முடியும்.

இலங்கையில் இந்தியா (India), சீனா (China) , அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே மும்முனைப்போட்டி நடைபெறுகின்றது.” என்றார்.

இலங்கைக்குள்ளும் இந்தியாவை ஒதுக்குவதற்கு மேற்குலக நாடுகள், தந்திரோபாயங்களை மேற்கொள்கின்றன.

இலங்கைக்குள் வைத்தே இந்தியா அமெரிக்காவினால் பலி வாங்குவதற்கான ஒரு இராஜதந்திர நகர்வுகள் நடப்பதாக உணரப்படுகின்றது.

மேற்குலக நாடுகளுடன் முரண்பட்டு இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது.

இந்த விடயங்கைளை விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு….

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் 77 பேர் உயிரிழப்பு | Israel kills at least 77 Palestinians in northern Gaza strike

Next Post

“நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | New model of urban Naxalism emerged, must identity these forces says  PM Narendra Modi 

Next Post
“நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | New model of urban Naxalism emerged, must identity these forces says  PM Narendra Modi 

“நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” - பிரதமர் மோடி | New model of urban Naxalism emerged, must identity these forces says  PM Narendra Modi 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin