• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின் | Putin gifts Rs 19 lakh bike to American

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின் | Putin gifts Rs 19 lakh bike to American
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி நடை​பெற்​ற​போது அலாஸ்கா பகுதி அமெரிக்​கா​வுக்கு ரூ.45 கோடிக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இன்​றள​வும் அலாஸ்கா முழு​வதும் ரஷ்ய கலாச்​சா​ரம் நிறைந்​திருக்​கிறது.

கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் ராணுவ தளத்​தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்​கா​வின் அலாஸ்​காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்​சம் மதிப்​புள்ள யூரல் பைக்கை பரி​சாக வழங்​கி​னார்.

இதுகுறித்து மார்க் வாரன் கூறிய​தாவது: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படை​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றேன். ரஷ்ய தயாரிப்​பான யூரல் பைக்​கின் தீவிர ரசிக​னான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்​தேன்.

அதிபர் புதினின் வரு​கைக்​காக ரஷ்ய ஊடகங்​களின் செய்​தி​யாளர்​கள், ஆங்​கரேஜ் நகரில் முகாமிட்​டிருந்​தனர். யூரல் பைக்​கில் சென்ற என்​னிடம் அவர்​கள் பேட்டி எடுத்​தனர். அப்​போது யூரல் பைக்​கின் உதிரி பாகங்​கள் கிடைப்​ப​தில் சிரமம் இருப்​ப​தாக ரஷ்ய செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தேன்.

என்​னுடைய பேட்டி ரஷ்ய அதிபர் புதினின் கவனத்​துக்கு சென்​றிருக்​கிறது. அவர் எனக்கு புதிய யூரல் பைக்கை பரி​சாக வழங்கி உள்​ளார். சில நாட்​களுக்கு முன்பு ஆங்​கரேஜ் நகரில் ரஷ்ய அதி​காரி​கள், என்​னிடம் புதிய யூரல் பைக்கை வழங்​கினர். அதற்​காக ஒரு பைசாவை​கூட பெற​வில்​லை. இது எனக்கு இன்ப அதிர்ச்​சி​யாக இருக்​கிறது. இவ்​வாறு மார்க் வாரன் தெரி​வித்​தார்.



Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold price rises by Rs 400 per pound

Next Post

RMAF போர் விமான விபத்து சம்பவத்தை முழுமையாக விசாரியுங்கள்: அன்வார் | Makkal Osai

Next Post
RMAF போர் விமான விபத்து சம்பவத்தை முழுமையாக விசாரியுங்கள்: அன்வார் | Makkal Osai

RMAF போர் விமான விபத்து சம்பவத்தை முழுமையாக விசாரியுங்கள்: அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin