• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய வெப்பமான வானிலையால், இந்த நாட்களில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான நெருக்கடியில்  மின்சார அமைப்பு

அதன்படி, மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே ஆயிரக்கணக்கான மெகாவாட்கள் வேறுபாடு இருப்பதால், நாட்டின் மின்சார அமைப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி | Iran In Power Crisis Due To Us Attacks

தலைநகர் தெஹ்ரான் உட்பட பல பகுதிகளில், ஒரு திட்டத்தின்படி ஏற்கனவே மின்வெட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரான் திரும்பத் தவறினால், வரும் நாட்களில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களும் முக்கிய பாலங்களும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் இலக்காக மாறக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி | Iran In Power Crisis Due To Us Attacks

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பாலியல் வன்கொடுமை வழக்கில் ENT நிபுணருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 7 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. – Malaysiakini

Next Post

விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்.. ஆய்வின் போது அமைச்சரிடம் புகார்.. உடனே சஸ்பெண்ட்! | Cuddalore Official Suspended After Farmer Alleges ₹50-Per-Bag Bribe at Paddy Procurement Centre

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In