இந்தியாவில் பல்வேறு விதமான பால் சார்ந்த பொருட்களை 1946 முதல் அமுல் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. பல நபர்களுக்கு அமுல் கடை வைப்பது ஒரு கனவு தொழிலாக அமைகிறது என்று கூட சொல்லலாம். ஒருவேளை நீங்களும் இவர்களில் ஒருவராக இருந்தால் இந்த நிறுவனத்திடம் இருந்து ஃபிரான்சைஸ் எப்படி பெறுவது என்பதற்கான செயல்முறையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான படிப்படியான வழிமுறையை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
