• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை? | Modi 3.0 Cabinet List Released: Home, Defense, Finance Ministers No Change

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இந்தியா
Reading Time: 6 mins read
0
அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை? | Modi 3.0 Cabinet List Released: Home, Defense, Finance Ministers No Change
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்:

  • பிரதமர் மோடி – மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை
  • ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை
  • அமித் ஷா – உள்துறை
  • நிதின் கட்கரி – மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
  • ஜெ.பி.நட்டா – சுகாதாரத் துறை
  • சிவராஜ் சிங் சவுகான் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை
  • நிர்மலா சீதாராமன் – நிதித் துறை
  • எஸ்.ஜெய்ஷங்கர் – வெளியுறவுத் துறை
  • மனோகர் லால் கட்டார் – வீட்டுவசதி மற்றும் மின் துறை
  • ஹெச்.டி.குமாரசாமி – கனரக தொழில் துறை
  • பியூஷ் கோயல் – தொழில் மற்றும் வர்த்தகத் துறை
  • தர்மேந்திர பிரதான் – கல்வித் துறை
  • ஜித்தன் ராம் மாஞ்சி – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
  • ராஜீவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் பால்வளத் துறை
  • சர்பானந்த சோனோவால் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
  • வீரேந்திர குமார் – சமூக நீதித் துறை
  • ராம்மோகன் நாயுடு – விமானப் போக்குவரத்து துறை
  • பிரகலாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரங்கள், உணவுத் துறை
  • ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலத் துறை
  • கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை
  • அஷ்விணி வைஷ்ணவ் – ரயில்வே துறை
  • பூபேந்திர யாதவ் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
  • ஜோதிராதித்ய சிந்தியா – தகவல் தொழில்நுட்பத் துறை
  • கஜேந்திரசிங் ஷெகாவத் – சுற்றுலா மற்றும் கலாச்சார துறை
  • கிரண் ரிஜிஜூ – நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை
  • அன்னபூர்ண தேவி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
  • ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியத் துறை
  • மன்சுக் மாண்டவியா – தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் துறை
  • கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கள் துறை
  • சிராக் பாஸ்வான் – உணவு பதப்படுத்துதல் துறை
  • சி.ஆர்.பாட்டீல் – ஜல் சக்தி துறை

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) விவரம்: இந்தர்ஜித் சிங் – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்

  • ஜிதேந்திர சிங் – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித் துறை இணை அமைச்சர்
  • அர்ஜூன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
  • ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் – ஆயுஷ் அமைச்சகம் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
  • ஜெயந்த் சவுத்ரி – திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); கல்வித் துறை இணை அமைச்சர்

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்கள் பட்டியல்:

  • ஜிதின் பிரசதா – வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்
  • ஸ்ரீபத் யசோ நாய்க் – மின் துறை இணை அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர்
  • பங்கஜ் சவுத்ரி – நிதித் துறை இணை அமைச்சர்
  • கிருஷ்ணன் பால் – கூட்டுறவு இணை அமைச்சர்
  • ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
  • ராம்நாத் தாக்கூர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர்
  • நித்யானந்த் ராய் – உள்துறை விவகாரங்கள் இணை அமைச்சர்
  • அனுப்ரியா படேல் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர்
  • வி.சோமன்னா – ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர்
  • சந்திர சேகர் பெம்மாசனி – ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்
  • எஸ்.பி. சிங் பாகல் – மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர்
  • ஷோபா கரந்த்லாஜே – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர்
  • கிர்த்திவர்தன் சிங் – சுற்றுச்சூல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • பி.எல்.வர்மா – உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
  • சாந்தனு தாக்கூர் – துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அஜய் தம்டா – சாலைப் போக்குவர்தது மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர்
  • பண்டி சஞ்சய் குமார் – உள்துறை விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • கம்லேஷ் பஸ்வான் – ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர்
  • பகிரத் சவுத்ரி – வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்
  • சதீஷ் சந்திர தூபே – நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணை அமைச்சர்
  • சஞ்சய் ஷேத் – பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்
  • ரவ்னீத் சிங் – உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை மற்றும் ரயில்வே இணை அமைச்சர்
  • துர்காதாஸ் உய்கி – பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர்
  • ரக்‌ஷா நிகில் கட்சே – விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர்
  • சுகுந்தா மஜூம்தார் – கல்வி மற்றும் வட கிழக்கு மாகாண மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
  • சாவித்ரி தாக்கூர் – பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
  • தோஹன் சாஹூ – வீட்டு வளர்ச்சி ஊரக விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
  • ராஜ் பூஷண் சவுத்ரி – ஜல் சக்தி துறை இணை அமைச்சர்
  • பூபதி ராஜூ ஸ்ரீநிவாச வர்மா – கனரக தொழிற்சாலைகள் மற்றும் இரும்புத் துறை இணை அமைச்சர்
  • ஹர்ஷ் மல்ஹோத்ரா – கர்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர்
  • நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா – நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர்
  • முர்ளிதர் மோஹல் – கூட்டுறவு மற்றும் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர்
  • ஜார்ஜ் குரியன் – சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்
  • பபித்ரா மர்கேரிடா – வெளியுறவு விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்



Read More

Previous Post

இன்று முதல் முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் கிடைத்தது

Next Post

PF தொடர்பான சேவைகளுக்கு Umang அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

Next Post
PF தொடர்பான சேவைகளுக்கு Umang அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

PF தொடர்பான சேவைகளுக்கு Umang அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin