• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அப்பாவான ஜாகீர் கான்..! மனைவி குழந்தையுடன் வெளியிட்ட க்யூட் போட்டோ

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அப்பாவான ஜாகீர் கான்..! மனைவி குழந்தையுடன் வெளியிட்ட க்யூட் போட்டோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 16, 2025 3:14 PM IST

ஜாகீர் கானும் சாகரிகா காட்கேவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைதளத்தில் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஜாகீர் கான் - சாகரிகா காட்கேஜாகீர் கான் - சாகரிகா காட்கே
ஜாகீர் கான் – சாகரிகா காட்கே

கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானும் அவரது மனைவியும் நடிகையுமான சாகரிகா காட்கேவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அந்த தம்பதி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்த தம்பதியினர், “அன்பு, நன்றியுணர்வு மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களுடன் எங்கள் ஆண் குழந்தை ஃபதேஹ்சின் கானை வரவேற்கிறோம்” என்று அந்த போட்டோவின் கேப்ஷனில் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே, ரசிகர்களும், நண்பர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர், அனுஷ்கா ஷர்மா, சுரேஷ் ரெய்னா, பிரெட் லீ, ஹர்பஜன் சிங், முனாஃப் படேல் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் அவர்களின் வாழ்த்து செய்திக்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானும், நடிகை சாகரிகா காட்கேவும் கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் நடைபெறும்போது திருமணம் செய்துகொண்டனர். மிகவும் எளிமையாக பதிவு திருமணம் செய்துகொண்ட இவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இவர்களின் திருமணம் குறித்து சாகரிகா காட்கே இதற்கு முன்னர் கூறும்போது, ”மதம் எங்கள் திருமணத்திலும் குடும்பத்திலும் ஒரு தடையாக இருந்ததில்லை. எங்களை சுற்றியுள்ளவர்கள் தான் அதுகுறித்து அதிகம் பேசினர். என் பெற்றோர் மிகவும் முற்போக்கானவர்கள். எங்களுக்குள் அனைத்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எனக்கு என் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள சரியான மனிதனைக் கண்டுபிடிப்பதே முன்னுரிமை\” என தெரிவித்திருந்தார்.

First Published :

April 16, 2025 3:14 PM IST

Read More

Previous Post

குற்றப்பத்திரிகை தாக்கல் அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமலாக்கத் துறைக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம் | Congress launches massive protest against ED

Next Post

90 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கான அரசின் புதிய திட்டம்.. விரைவில் நடைமுறை

Next Post
90 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கான அரசின் புதிய திட்டம்.. விரைவில் நடைமுறை

90 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கான அரசின் புதிய திட்டம்.. விரைவில் நடைமுறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin