• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அபிஷேக் சர்மா அதிவேக சதம்.. 5-வது டி20-யில் 247 ரன்கள் குவித்தது இந்திய அணி

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அபிஷேக் சர்மா அதிவேக சதம்.. 5-வது டி20-யில் 247 ரன்கள் குவித்தது இந்திய அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 02, 2025 8:52 PM IST

சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது.

News18News18
News18

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா 13 சிக்சர் 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் 5 ஆவது டி20 கிரிக்கெட் தொடர் மும்பை வான்கிடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். சிவம் துபே 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 13 சிக்சர் 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா வெளியேறினார்.

இதையும் படிங்க – Thanjavur Jallikattu: “யாரும் தொட முடியாத முரட்டுக்காளைகள்” – தஞ்சை மாதாக்கோட்டை அலறவிட்ட ஜல்லிக்கட்டு போட்டி

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 247 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

First Published :

February 02, 2025 8:52 PM IST

Read More

Previous Post

“பழங்குடியினர் நலத்துறைக்கு ‘உயர் வகுப்பு’ அமைச்சரே தேவை” – சுரேஷ் கோபி கருத்தால் சர்ச்சை | upper castes should handle tribal affairs ministry – says Union minister Suresh Gopi 

Next Post

Union Budget 2025 | 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு.. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

Next Post
Union Budget 2025 | 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு.. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

Union Budget 2025 | 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு.. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin