• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் முத்துநகர் விவசாயிகள்!

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் முத்துநகர் விவசாயிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி சூரிய மின் சக்திக்காக அபகரிக்கப்பட்ட நிலையில் அதனை விடுவிக்குமாறு அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காணியை இலங்கை துறைமுக அதிகார சபை இதனை கையகப்படுத்தி இரு தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.



இந்த விவசாய காணியை நம்பியே மக்கள் விவசாயம் செய்து வந்ததாகவும், சுமார் 53 வருடங்களாக இங்கு நெற் பயிர் செய்கை விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளிலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூரிய மின் சக்தி உற்பத்தி

தற்போது சூரிய மின் சக்தி உற்பத்திக்காக சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட
பகுதிகளை வேலி அடைத்து தங்களுடைய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் 800
ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுளுளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் முத்துநகர் விவசாயிகள்! | Muthunagar Farmers Fighting To Reclaim Land

இவ்வாறான
நிலையில் கடந்த 29.07.2025 ம் திகதி அன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தின் போது மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளை
பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே தங்களுக்கு நீதியான நியாயமான முறையில் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை
விடுவித்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

Previous Post

KLIA ஏரோட்ரெய்ன் கதவு கோளாறு 15 நிமிடங்கள் சேவையை நிறுத்தியதற்கு MAHB மன்னிப்பு கோருகிறது, ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து இது மூன்றாவது சம்பவமாகும் | Makkal Osai

Next Post

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் – டிரம்ப்

Next Post
இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் – டிரம்ப்

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin