Last Updated:
ஆசிய கோப்பையில் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி. ஆண்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணிப்பு, காரணம் என்ன?
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்து, இந்திய அணி பரிசளிக்கும் நிகழ்வைப் புறக்கணித்தது!


