• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை : காவல்துறையினர் விளக்கம்

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை : காவல்துறையினர் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக முறையான முன் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக, பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மாத்திரம் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு உரிய விசாரணைகள், சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் ஊர்தி தனது பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

ஊர்தி தடுக்கப்பட்ட விவகாரம்

தவறான புரிதல் காரணமாகவே ஊர்தி தடுக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியது, சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தெரிவித்தார்.

அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை : காவல்துறையினர் விளக்கம் | Annai Poopathy S Vehicle Was Not Stopped By Police

இதேவேளை அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது கடந்த 9ஆம் திகதி நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை : காவல்துறையினர் விளக்கம் | Annai Poopathy S Vehicle Was Not Stopped By Police


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்; பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை… | Makkal Osai

Next Post

ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டம்.. வந்தாராவில் அமைகிறது வனவிலங்குகள் ஆய்வு பல்கலைக் கழகம்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டம்.. வந்தாராவில் அமைகிறது வனவிலங்குகள் ஆய்வு பல்கலைக் கழகம்.. | India News (இந்தியா செய்திகள்)

ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டம்.. வந்தாராவில் அமைகிறது வனவிலங்குகள் ஆய்வு பல்கலைக் கழகம்.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin