பெரும்பாலோனோர் ஒன்று அல்லது இரண்டு விதமான ஹோம் லோன்களைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர். உண்மையில் ஐந்து விதமான ஹோம் லோன்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான காரணத்திற்காக அளிக்கப்படுபவை. அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
Read More

