இந்த வேலைக்கு வேலை தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதற்குமுன் பதிவிட்டுள்ள Pipe Fitter, Welder மற்றும் தற்போது பதிவிட்ட Steel Fitter ஆகிய மூன்று வேலைகளும் ஒரே கம்பெனியில் எடுக்கப்படுகிறது. நமது Subscriber அந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். மிகவும் நல்ல கம்பெனி.
நீங்கள் பகலில் அனுப்பும் டாக்குமெண்ட்களுக்கு அதிகபட்சம் 3 லிருந்து 4 மணி நேரத்திற்குள் ரிப்ளை கிடைக்கும்.இரவில் அனுப்பும் டாக்குமெண்ட்டுகளுக்கு ரிப்ளை வர சற்று காலதாமதமாகும்.தயவு செய்து இதைக் கவனமாக படிக்கவும். முழுவதுமாக படியுங்கள்.
ஒரு நாளைக்கி எங்களுக்கு 500 லிருந்து 600 பேர் Message பண்ணுகிறார்கள். ஒவ்வொருவர் டாக்குமெண்டுகளையும் சரிபார்த்து அனுப்புவது மிகவும் கடினமாக உள்ளது.அதனால் தயவு செய்து நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி, Certificates, அந்த வேலைக்கான கல்வி தகுதி, அனைத்தும் இருந்தால் மட்டுமே Message பண்ணவும். இல்லையென்றால், உங்கள் தகுதிக்கான வேலை வரும் வரை காத்திருக்கவும். நிச்சயம் ஒரு நாள் வரும்.அனைவருக்கும் வேலை வாங்கி கொடுப்பதே எங்கள் நோக்கம்.
தயவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் Message பண்ணுவதனால், தகுதி உடையவர்களைத் தெரிந்தெடுப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. அதனால், எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தயவு செய்து இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதி இல்லாதவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் நமது இணையப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
முன்பணம் இல்லாத, குறைந்த கட்டணத்துடன் வேலை வாய்ப்புகள்.Pcm Permit,S-pass,Work Permit, Shipyard Permit, E-Pass போன்ற வேலைவாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும், நம்பிக்கையான ஏஜென்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் “Sgtamilan´´ Follow பண்ணுங்க……
இது போன்ற S-Pass, E-Pass, PCM permit, Work permit, Shipyard Permit வேலை வாய்ப்புகள் நமது இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப் படும்.பொறுமையாக காத்திருங்கள். நமது இணையப் பக்கத்தை “Sgtamilan´´Follow பண்ணுங்க.
இந்த வேலைக்கு நீங்கள் செலக்ட் ஆகி விட்டீர்கள் என்றால்,Ip வந்து விட்டால் தயவு செய்து எங்களிடம் தெரிவியுங்கள்.