• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” – போலந்தில் பிரதமர் மோடி உரை | Today’s India thinks about interests of all nations: PM Modi in Poland

GenevaTimes by GenevaTimes
August 22, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
“அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” – போலந்தில் பிரதமர் மோடி உரை | Today’s India thinks about interests of all nations: PM Modi in Poland
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வார்சா: “அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” என போலந்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து நாடுகளிடமிருந்தும் ஒருவித தூரத்தை கடைப்பிடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்தியாவின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணுவதாக உள்ளது. இந்தியா எல்லோரிடமும் தொடர்பு கொள்ள விரும்புகிறது. இன்றைய இந்தியா அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது. அதனால், உலகம் இந்தியாவை மதிக்கிறது. இந்தியாவை அனைவரின் நண்பர் என்று அறிகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து – இந்தியா உறவு அமைந்நதிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், உக்ரைனிலிருந்த இந்திய மாணவர்களை மீட்க பெரிதும் உதவியது போலந்துதான்.

இதனையும் தனது உரையில் பிரதமர் மோடி தனது பேச்சில் சுட்டிக் காட்டினார். இந்திய மாணவர்களை மீட்க ஏதுவாக போலந்து விசா கொள்கைகளை தளர்தியதை பிரதமர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். கடைசியாக 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

மேலும் பிரதமர் தனது உரையில் இதனை சுட்டிக்காட்டிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக நிறைய முதல்முறை நிகழ்வுகளை நான் செய்யும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளேன்” என்றார். அண்மையில் ஆஸ்திரியாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்னதாக இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற அந்தஸ்தை மோடி பெற்றிருந்தார்.



Read More

Previous Post

வகை வகையாய் கடல் மீன்கள்… தூத்துக்குடி மார்க்கெட்டில் வரிசைக் கட்டும் மக்கள்…

Next Post

Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin