• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு : ரணிலுக்கு தக்க பதிலடி

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு : ரணிலுக்கு தக்க பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால் நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்து போன்று விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்த கருத்துக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) பதிலளித்துள்ளது.


இதன்படி 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி சீரழித்த அனுபவசாலிகளை மக்கள் இனி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் 


பதுளையில்(badulla) நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne), மக்கள் நட்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் என்றார்.

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு : ரணிலுக்கு தக்க பதிலடி | Collapsed Country 76 Years Npp Responds To Ranil

 “அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் சொன்னதைக் கேட்டேன். சாரதியின் தவறினால் ஏற்பட்ட விபத்தைப் போன்று அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகாவிட்டால் நாடு கொத்தலாவல பல்கலைக்கழக பேருந்தைப் போல் நொறுங்கும் என தெரிவித்துள்ளார்.

76 வருடங்கள் நாட்டை சீரழித்தவர்கள்

ஆம் அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது. 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி, நாட்டையே நொறுக்கிய அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் அதிகாரத்தை கொடுக்க மாட்டார்கள்,” என்றார்.

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு : ரணிலுக்கு தக்க பதிலடி | Collapsed Country 76 Years Npp Responds To Ranil


கொழும்பில் உள்ள ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் வார இறுதியில் நடைபெற்ற இளைஞர் மாநாடு ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை மக்கள் நாடாளுமன்றம் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அமெரிக்காவை உலுக்கிய கோமாளி கில்லர்.. சிறையில் இருந்து விடுதலையான ஷீலா – பதறடிக்கும் பின்னணி! | Makkal Osai

Next Post

கனடா வன்முறை சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்: கோயில்களின் பாதுகாப்புக்கு வலியுறுத்தல் | India condemns violence at Hindu temple in Canada, demands prosecution of perpetrators

Next Post
கனடா வன்முறை சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்: கோயில்களின் பாதுகாப்புக்கு வலியுறுத்தல் | India condemns violence at Hindu temple in Canada, demands prosecution of perpetrators

கனடா வன்முறை சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்: கோயில்களின் பாதுகாப்புக்கு வலியுறுத்தல் | India condemns violence at Hindu temple in Canada, demands prosecution of perpetrators

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin