• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனர்த்தங்களில் பாதிப்புற்றோருக்கு விரைவில் இழப்பீடுகள் வழங்கப்படும்

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனர்த்தங்களில் பாதிப்புற்றோருக்கு விரைவில் இழப்பீடுகள் வழங்கப்படும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலையால்,அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனர்த்தங்களின் பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கு மேலும் சில வாரங்கள் தேவைப்படுவதாக சபையில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் முடியுமான அளவில் இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்விடயத்தில், சண்டித்த்தனத்துக்கும் துஷ்பிரயோகத்துக்கும் இடமளிக்க முடியாது என்றும், சண்டித்தனத்துக்கு ஒருபோதும் அரசாங்கம் பயப்படப்போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களான ஹர்சன ராஜகருணா, மரிக்கார் போன்றோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

The post அனர்த்தங்களில் பாதிப்புற்றோருக்கு விரைவில் இழப்பீடுகள் வழங்கப்படும் appeared first on Thinakaran.

Read More

Previous Post

காதல் கல்யாணம் தான் செஞ்சேன், ஆனால்..! அந்த நடிகை அப்படிப்பட்டவங்க கிடையாது.. மோகன் பளிச் | Makkal Osai

Next Post

Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி-bjp failed even though prime minister came 8 times i am the only campaigner in aiadmk alliance edappadi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In