• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அந்தமான், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அந்தமான், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 7:02 PM IST

ஜப்பானின் இவாட் பகுதியில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை; அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.

News18
News18

வடக்கு ஜப்பானில், 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட் பகுதியில் 16 கி.மீ. ஆழத்தில் இன்று (9ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜப்பானின் வடக்கு பகுதியான இவாட்டில் இன்று மாலை 5.03 மணிக்கு 16 கி.மீ ஆழத்தில், 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. ஆனால், அதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதுவரை காயம், பாதிப்பு உள்ளிட்ட எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், ஒஃபுனாடோ, ஒமினாடோ, மியாகோ மற்றும் கமைஷி ஆகிய இடங்களில் சுமார் 10 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. அதேபோல், குஜி மற்றும் ஒஃபுனாடோவில் 20 சென்டிமீட்டர் வரை அலைகள் காணப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் 90 கி.மீ. ஆழத்தில், 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கத்தால் ஏதும் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா எனும் தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 09, 2025 7:02 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை! அந்தமானிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்!

Read More

Previous Post

ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு

Next Post

கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறிச் சாதனை படைத்த 5 வயது தமிழக சிறுவன் | Makkal Osai

Next Post
கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறிச் சாதனை படைத்த 5 வயது தமிழக சிறுவன் | Makkal Osai

கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறிச் சாதனை படைத்த 5 வயது தமிழக சிறுவன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin