• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா, வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் எதுவுமின்றி அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இந்த இக் கட்டான சூழலில், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரம் செழிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள டெக்னாப் என்ற இடத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய விசைப்படகு மலேசியா நோக்கிப் புறப்பட்டது. அந்த படகில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

அந்தமான் கடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது. திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் படகு, கண்ணிமைக்கும் நேரத்தில் நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் விழுந்து அலறினர். அப்போது அந்த வழியாக இந்தோனே சியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் ஊழியர்கள். கடலில் மக்கள் தத்தளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 9 பேரை உயி ருடன் மீட்டனர்.

மாயமான மற்ற 250 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலி யாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடம் வங்கதேச எல்லைக்கு வெளியே இருப்பதால், முறையான மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

Previous articleஎரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்குத் தலா 25,000 ரிங்கிட் அபராதம் – MCMC அதிரடி!
tamiltamil



Read More

Previous Post

“நடுக்கடலில் நல்ல சாப்பாடு இல்லை” – அமெரிக்கப் போர்க்கப்பல்களில் உணவு தட்டுப்பாடு; பின்னணி என்ன? | No Food at Sea: Food Shortage Reported on US Warships USS Abraham Lincoln and USS Tripoli

Next Post

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

Next Post
உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin