• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அநுர அரசின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அநுர அரசின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக (The Speaker of Parliament) நிஹால் கலப்பத்தியை (Nihal Galappaththi) நியமிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.



இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய அமைச்சர்கள் நியமனம் 

ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுக்களும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உட்பட 21 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அநுர அரசின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல் | New Speaker Of Parliament Of The Anura Government



இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த நிஹால் கலப்பத்தி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

GISBH தலைமை நிர்வாக அதிகாரியின் ‘டத்தோ’ பட்டத்தை மலாக்கா ரத்து செய்கிறது – Malaysiakini

Next Post

Delhi Pollution | மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்றுமாசு… 30 சிகரெட்கள் புகைக்கும் அளவிற்கு சமம் – News18 தமிழ்

Next Post
Delhi Pollution | மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்றுமாசு… 30 சிகரெட்கள் புகைக்கும் அளவிற்கு சமம் – News18 தமிழ்

Delhi Pollution | மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்றுமாசு... 30 சிகரெட்கள் புகைக்கும் அளவிற்கு சமம் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin