ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்
மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் 2026 செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒரு கசப்பான நியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்கின்றது.
இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவதும் தொடர்கின்றது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் காண்க….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

