• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அநுரவின் பெயரில் மதவாதத்தை கிளப்ப முயற்சி: அருட்தந்தை சிரில் காமினி கடும் கண்டனம்!

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அநுரவின் பெயரில் மதவாதத்தை கிளப்ப முயற்சி: அருட்தந்தை சிரில் காமினி கடும் கண்டனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்தாண்டைக் கொண்டாட மறுத்ததற்காக ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவைப் (Anura Kumara Dissanayake) பாராட்டியதாக வெளியான செய்தியை கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்புக் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini Fernando) மறுத்துள்ளார்.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடாததற்காக ஜனாதிபதி அநுரவை தான் பாராட்டியதாக கூறி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி தொடர்பில் அருட்தந்தை பெர்னாண்டோ மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.


அந்த செய்தியில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவின் துன்பத்தையும் மரணத்தையும் கொண்டாடும் நேரத்தில் யாரும் எந்த விழாவிலும் ஈடுபடக்கூடாது என்று அருட்தந்தை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அருட்தந்தை சிரில் காமினி, “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத வெறுப்பை உருவாக்க சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பதிவேற்றிய ஆர்வமுள்ள தரப்பினரின் முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

அநுரவின் பெயரில் மதவாதத்தை கிளப்ப முயற்சி: அருட்தந்தை சிரில் காமினி கடும் கண்டனம்! | Praising Akd For Not Celebrating New Year Is Fake


கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், புத்தாண்டைக் கொண்டாடுபவர்களுடன் ஒத்துழைத்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு பாடுபடுமாறு அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த போலி செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பெரிக்காத்தான் வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு உதவியதாகக் கூறப்படும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நீக்கியது பிகேஆர்

Next Post

இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? – வக்பு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | Will you allow Muslims to be part of Hindu religious trusts, Supreme Court asks Centre on Waqf Amendment Act Hearing

Next Post
இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? – வக்பு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | Will you allow Muslims to be part of Hindu religious trusts, Supreme Court asks Centre on Waqf Amendment Act Hearing

இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? - வக்பு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | Will you allow Muslims to be part of Hindu religious trusts, Supreme Court asks Centre on Waqf Amendment Act Hearing

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin