• Login
Wednesday, April 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அதிவேக இணைய சேவைக்காக சீனா போட்ட ஸ்மார்ட் திட்டம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அதிவேக இணைய சேவைக்காக சீனா போட்ட ஸ்மார்ட் திட்டம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 08, 2026 5:31 PM IST

விண்வெளி, வான்பரப்பு மற்றும் கடல் ஆகியவற்றை இணைக்கும் அதிவேக, பாதுகாப்பான இணைய சேவையை வழங்கும் வகையில் சீனா இந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது.

செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்

அதிவேக இணைய சேவைக்கான 18 செயற்கை கோள்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது.

குவான்ஃபான் திட்டத்தின் மூலம் தாழ் புவிவட்ட செயற்கை கோள்களை சீனா விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக இந்த திட்டத்தின் கீழ் செயற்கை கோள்களை சீனா அனுப்பியது. இந்நிலையில், ஹைனான் மாகாணத்தில் இருந்து மேலும் 18 செயற்கை கோள்களை லாங் மார்ச் 8 ராக்கெட் மூலம் சீனா அனுப்பி உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 15,000 செயற்கை கோள்களை செலுத்த சீனா விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது.

Generated image

விண்வெளி, வான்பரப்பு மற்றும் கடல் ஆகியவற்றை இணைக்கும் அதிவேக, பாதுகாப்பான இணைய சேவையை வழங்கும் வகையில் இந்த செயற்கை கோள்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை

Next Post

ஏர் ஆசியா – வலுவான கட்டமைப்பை கட்டி எழுப்புவோம் டான்ஸ்ரீ ஜமாலுடின் திட்டவட்டம் | Makkal Osai

Next Post
ஏர் ஆசியா – வலுவான கட்டமைப்பை கட்டி எழுப்புவோம் டான்ஸ்ரீ ஜமாலுடின் திட்டவட்டம் | Makkal Osai

ஏர் ஆசியா - வலுவான கட்டமைப்பை கட்டி எழுப்புவோம் டான்ஸ்ரீ ஜமாலுடின் திட்டவட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin