• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அதிரப்பள்ளியையே ஓரங்கட்டும் இந்தியாவின் நயாகரா! எங்கே இருக்கு? எப்படி போகணும் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அதிரப்பள்ளியையே ஓரங்கட்டும் இந்தியாவின் நயாகரா! எங்கே இருக்கு? எப்படி போகணும் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள சித்ரகூட் அருவி இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. அதிரப்பள்ளி அருவியைவிட உயரத்திலும், அகலத்திலும் பெரிதாக இருக்கும் சித்ரகூட் அருவி, இந்தியாவின் நயாகரா என்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதேபோல், அதிரப்பள்ளியில் இல்லாத, அமெரிக்கா – கனடாவில் இருக்கும் நயாகராவைப் போல், சித்ரகூட் அருவியில் இருந்து ஓடும் நீரில், படகில் பயணித்து அந்த அருவியை அருகே சென்றும் அனுபவிக்கலாம்.

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!

Next Post

தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம்? விலை தாறுமாறாக உயரும் நிலையில் மத்திய அரசு வியூகம்? | Gold, Silver Import Duty Cut Under Government Discussion: Will Customs Duty Fall From 15% to 6%? தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம்? விலை தாறுமாறாக உயரும் நிலையில் மத்திய அரசு வியூகம்? / The Indian government is reportedly discussing whether to reduce import duties on gold and silver amid concerns that the higher tax burden may be encouraging smuggling and imports through unofficial channels. Gold import duty cut, silver import duty cut, India gold import duty, India silver import duty, gold customs duty reduction, silver customs duty reduction, gold duty cut from 15% to 6%, silver duty cut from 15% to 6%, government discussion on gold duty cut, gold import duty latest news, silver import duty latest news, gold smuggling in India, silver smuggling in India, impact of gold duty cut on gold prices, gold price today India, gold price outlook, gold jewellery prices, bullion market news, Indian jewellery industry, gold traders demand duty reduction, gold import tax India, silver import tax India, precious metals import duty, platinum import duty India, India gold imports, India silver imports, current account deficit India, rupee depreciation and gold imports, foreign exchange reserves India, legal gold imports India, unofficial gold imports, parallel economy gold imports, gold customs duty news, Finance Ministry gold duty, government gold policy, gold market India, silver market India, gold investment news, bullion traders India, jewellery associations India, gold smuggling latest news, Union government gold duty decision, தங்கம் இறக்குமதி வரி குறைப்பு, வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு, இந்தியாவில் தங்க இறக்குமதி வரி, இந்தியாவில் வெள்ளி இறக்குமதி வரி, தங்க சுங்க வரி குறைப்பு, வெள்ளி சுங்க வரி குறைப்பு, தங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பு, வெள்ளி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பு, தங்க இறக்குமதி வரி சமீபத்திய செய்தி, வெள்ளி இறக்குமதி வரி சமீபத்திய செய்தி, தங்கக் கடத்தல் இந்தியா, வெள்ளிக் கடத்தல் இந்தியா, தங்க வரி குறைப்பின் தாக்கம், தங்க விலை இன்று, தங்க விலை முன்னறிவிப்பு, தங்க நகை விலை, இந்திய புல்லியன் சந்தை, தங்க வியாபாரிகள் கோரிக்கை, நகை வியாபாரிகள் கோரிக்கை, தங்க இறக்குமதி வரி செய்தி, வெள்ளி இறக்குமதி வரி செய்தி, விலைமதிப்புள்ள உலோகங்கள் இறக்குமதி வரி, பிளாட்டினம் இறக்குமதி வரி, இந்தியாவின் தங்க இறக்குமதி, இந்தியாவின் வெள்ளி இறக்குமதி, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய செலாவணி கையிருப்பு, சட்டப்பூர்வ தங்க இறக்குமதி, சட்டவிரோத தங்க இறக்குமதி, தங்கக் கடத்தல் அதிகரிப்பு, தங்க சுங்க வரி, மத்திய அரசின் தங்க கொள்கை, நிதி அமைச்சகம் தங்க வரி, இந்திய தங்க சந்தை, இந்திய வெள்ளி சந்தை, தங்க முதலீட்டு செய்திகள், தங்க விலை மாற்றம், வெள்ளி விலை மாற்றம், நகைத் தொழில் செய்திகள், தங்க வரி குறைப்பு எப்போது, தங்க இறக்குமதி வரி 2026, வெள்ளி இறக்குமதி வரி 2026 தங்கம், வெள்ளி, gold, silver, impory duty தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம்? விலை தாறுமாறாக உயரும் நிலையில் மத்திய அரசு வியூகம்? ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1.20 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 13% தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம் போடும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என மணி கண்ட்ரோல் தளம் பிரத்தியேக செய்தி வெளியிட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் விவாதித்து வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. வரி குறைப்பின் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதும் மிகப்பெரிய பங்கு உண்டு. விசேஷங்களுக்காக தங்கம் வாங்குவது நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் ஒரு நாடும் இந்தியா தான். இந்நிலையில் தான் ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணி குறைந்ததால் மத்திய அரசு கடந்த மே மாதம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. மே மாதத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தப்பட்டது. போர் சூழல் சீரடைந்துவிட்டதால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மக்களும் ந்கை வியாபாரிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மீண்டும் 6% என்ற அளவிலேயே கொண்டு வர வேண்டும் என கேட்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி அதிகமாக இருக்கும் போது, சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் சட்டவிரோத கடத்தல்களை தடுத்து, வெளிப்படையான மற்றும் முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது தங்கம் விலை உயர்ந்திருப்பதால் இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே வரியை குறைத்தால் நுகர்வோருக்கு விலை குறையும் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றாலும், மறுபுறம் தங்கம் இறக்குமதி அதிகரிப்பது நாட்டின் வெளிநாட்டுப் பண இருப்பை குறைக்க வழிவகுக்கும். எனவே, இந்த இரு சவால்களை சமன் செய்யும் வகையிலும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீராக பராமரிக்கும் வகையிலும் அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In