01

ஐபிஎல் 2024 தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே அணியில் பிளெயிங் லெவனில் பல முக்கிய மாற்றங்களை கேப்டன் தோனி செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி சிஎஸ்கே அணியின் உத்தேச 11 வீரர்களை லிஸ்ட் இதுதான்.