திமுக அமைச்சர் துரைமுருகன் பாவம். அம்போ என்று உட்கார்ந்திருக்கிறார். திமுகவுக்காக பாடுபட்டவர், சிறை சென்றவர். அப்படிப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணிப்பாருங்கள். எந்த ஜெயிலையும் பார்க்காத, போராட்டத்திலும் கலந்துகொள்ளாத உதயநிதிக்கு துணை முதல்வர். கஷ்டப்பட்டு உழைத்தவர் அம்போன்னு அமர்ந்திருக்கிறார்.
Read More

