Last Updated:
அமெரிக்க உச்ச நீதிமன்றம், டொனல்ட் டிரம்ப் விதித்த கூடுதல் இறக்குமதி வரி சட்டவிரோதம் என தீர்மானித்து, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி சிறப்பு அதிகாரம் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரியை அறிவித்தார். பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கும் என கூறியிருந்தார். டிரம்ப் விதித்த கூடுதல் வரி சட்டவிரோதம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.


