• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்ற 3 விற்பனையாளர்களுக்கு அபராதம்  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்ற 3 விற்பனையாளர்களுக்கு அபராதம்  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்ற 3 விற்பனையாளர்களுக்கு அபராதம் 

குருநாகல் வீதியில் உள்ள இந்த விற்பனை நிலையம், 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு (60,000 ரூபாய் கூடுதல்) விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான அதிக தேவை மற்றும் குறைந்த விநியோகம் காரணமாக, சில வர்த்தகர்கள் அவற்றை அதிக விலைக்கு மறு விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, 2026 ஜூலை 27ஆம் திகதின்று ஹெட்டிபொல பகுதியில் இந்த விசேட சோதனைகள் நடத்தப்பட்டன. 

சில தரப்பினர், மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, பின்னர் அவற்றை இறுதி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மல்ஜி ஓட்டோ சிட்டி (Maljee Auto City) – குருநாகல் வீதியில் உள்ள இந்த விற்பனை நிலையம், 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு (60,000 ரூபாய் கூடுதல்) விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிரதீப் மோட்டார்ஸ் (Pradeep Motors) – சிலாபம் வீதியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு, 790,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை 845,000 ரூபாய்க்கு விற்றமை மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத குற்றத்துக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

லக்கி என்டர்பிரைசஸ் (Lucky Enterprises) – விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத குற்றத்திற்காக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு முன்னர் அவற்றின் விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. வர்த்தகர்கள் அநியாயமான முறையில் அதிக விலைகளை அறவிடுவது அல்லது விலைப் பட்டியல்களைக் காட்சிப்படுத்தத் தவறுவது குறித்து 1977 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்கலாம் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

மனித இனம் இதுவரை பார்க்காத 16 வைரஸ்களை உருவாக்கிய AI.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆய்வாளர்கள் | AI Virus: 16 New Viruses were created in Lab: What Scientists Found and Why It Matters so much

Next Post

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு! – Sri Lanka Tamil News

Next Post
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு! – Sri Lanka Tamil News

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin