பிபிஎஃப், ஷேர் மார்க்கெட்
அடிப்படை சேமிப்புகளுக்குப் பின், தாய்மார்கள் பிபிஎஃப், மியூச்சுவல் பண்ட், மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். இது அதிக லாபம் தரக்கூடியதுதான், ஆனால் அதே சமயம் சற்று ரிஸ்க் அதிகம் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் எடுத்து முதலீடு செய்ய வேண்டாம்;


