• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அதிக சிக்ஸர்கள்: ரோஹித் 2-ம் இடம் @ ஐபிஎல் | most number of sixes rohit sharma in second place

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அதிக சிக்ஸர்கள்: ரோஹித் 2-ம் இடம் @ ஐபிஎல் | most number of sixes rohit sharma in second place
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 2-வது இடம் பெற்றுள்ளார். அவர் இதுவரை 297 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் 297 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் எம்.எஸ். தோனியும், 5-வது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸும் உள்ளனர்.



Read More

Previous Post

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிய 1,000+ இந்தியர்கள்! | Over 1,000 Indians leave Pakistan for home after Pahalgam terror attack

Next Post

எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? – முழு விவரம் இதோ!

Next Post
எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? – முழு விவரம் இதோ!

எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? - முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin