• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் முக்கிய எண்ணெய் ஆலைகளில் ஒன்று ஈரானின் தொடர் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாகவும், இதனால் “கணிசமான பொருள் சேதமும் சில காயங்களும்” ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

“காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்த இடம் காலி செய்யப்பட்டது. அதே நேரத்தில், இந்தத் தாக்குதலுக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருகின்றன,”  என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட அறிக்கையில் அக்கழகம் கூறியுள்ளது.

முக்கிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து

இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக, அன்றைய தினம் முன்னதாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம் | Kuwait Says Iranian Strikes Hit Key Oil Facility

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

அமெரிக்காவிற்கு ஈரானின் பதிலடி

அங்கு அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது, அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம் | Kuwait Says Iranian Strikes Hit Key Oil Facility

போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இந்த மோதல் நடைபெற்று வருகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளரை பாரிசான் நேஷனல் (BN) முடிவு செய்யும் | Makkal Osai

Next Post

பாஜக எதிர்ப்பை திமுக மாற்றி கொண்டால்.. விபரீதம் வேறு மாதிரி இருக்கும்.. கார்த்தி சிதம்பரம் வார்னிங்! | DMK: Congress MP Karti Chidambaram Cautions DMK of Severe Political Fallout If Anti-BJP Stance Changes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In