சென்னை மட்டும் இல்லாது தமிழ்நாடு முழுவதும் தெருநாய்கள் கடித்து படுகாயம் தொடங்கி மரணம் வரை பல மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் இன்று (02/05/2025) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
Read More

