• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அதிகரிக்கும் வெயில்…இருமடங்காக விலை அதிகரித்த பழங்கள்

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அதிகரிக்கும் வெயில்…இருமடங்காக விலை அதிகரித்த பழங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த கோடை காலத்தில் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்வதற்கு அதிக அளவில் குளிர்பானங்கள், பழங்கள் என பொதுமக்கள் தேடி வாங்கிச் செல்கின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலைகளில் உள்ள பல சந்தைகளில் பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கூடியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அடிக்கும் வெயிலால்,மே மாதத்தில், பழங்களின் விலை அதிகரித்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் விலை அதிகரித்து இருந்தாலும், பழங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விளம்பரம்

விழுப்புரத்தில், ஒரு கிலோ ஆப்பிள் 200, 240 ரூபாய்க்கும், மாதுளை ரூ. 200, 220 க்கும், சாத்துக்குடி 100 ரூபாய்க்கும், ஆரஞ்சு 140,160 ரூபாய்க்கும், மாம்பழம் 80 ரூபாய், தர்பூசணி 40 ரூபாய்க்கும், கிர்னி பழம் 40 ரூபாய்க்கும், அண்ணாச்சி பழம் கிலோ 100 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 120 ரூபாய்க்கும், செவ்வாழை 100 ரூபாய்க்கும், சப்போட்டா 80 ரூபாய்க்கும்,டிராகன் ஃபுரூட் 100 ரூபாய்க்கும் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழங்களில் இருந்து ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற எளிய 6 வழிகள்.!


பழங்களில் இருந்து ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற எளிய 6 வழிகள்.!

கடந்த வாரத்தை விட இந்த வாரம் அனைத்து பழங்களிலும் 20 ரூபாய் கூடி இரு மடங்காக விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக, பொதுமக்கள் திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி, மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் எனவும் வியாபாரம் சிறந்த முறையில் நடக்கிறது எனவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

செய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

சுப்மன் கில் உடன் திருமணம் – மனம்திறந்த நடிகை ரிதிமா பண்டிட் | Makkal Osai

Next Post
சுப்மன் கில் உடன் திருமணம் – மனம்திறந்த நடிகை ரிதிமா பண்டிட் | Makkal Osai

சுப்மன் கில் உடன் திருமணம் - மனம்திறந்த நடிகை ரிதிமா பண்டிட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin