• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அதிகம் படிக்கப்பட்ட செய்தி இணையதளம்.. முதலிடம் பிடித்த News18.com..!

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அதிகம் படிக்கப்பட்ட செய்தி இணையதளம்.. முதலிடம் பிடித்த News18.com..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 30, 2025 12:32 PM IST

நியூஸ் 18 குழுமம் இந்தியாவில் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்தி இணையதளங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 18 கோடியே 32 லட்சம் பார்வையாளர்களுடன், டைம்ஸ் குழுமத்தை முந்தியுள்ளது.

நெட்வொர்க் 18நெட்வொர்க் 18
நெட்வொர்க் 18

இந்தியாவில் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்தி இணையதளங்களில் நியூஸ் 18 குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

’காம்ஸ்கோர்’ அமைப்பு இணையதளங்களை ஆய்வு செய்து, எந்த இணையதளம் வாசகர்களால் அதிகம் படிக்கப்படுகிறது என்ற தகவல்களை மாதந்தோறும் வெளியிடுகிறது. அந்த அமைப்பு அளித்துள்ள தகவல்களின் படி, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி மற்றும் தகவல் பிரிவில் நியூஸ் 18 குழும இணையதளங்களை 18 கோடியே 32 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 18 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களுடன் டைம்ஸ் குழுமம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களை பொறுத்தவரை நியூஸ் 18 குழுமத்தின் சமூகவலைதள பக்கங்களை 31 கோடியே 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ள டைம்ஸ் குழுமத்தின் இணையதளத்தை பார்வையிட்டவர்களை விட 55 விழுக்காடு அதிகம் ஆகும்.

இதேபோன்று ’நியூஸ்18 டாட் காம்’ இணையதளத்தை 25 கோடியே 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதேநேரம் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தை 18 கோடியே 30 லட்சம் பேர் மட்டும் பார்வையிட்டுள்ளனர். பிராந்திய மொழிகள் பிரிவிலும் நியூஸ் 18 குழுமத்தின் சமூக வலைதள பக்கங்கள் 18 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 30, 2025 12:32 PM IST

Read More

Previous Post

அங்கத் பும்ரா மீது விமர்சனம்: சஞ்சனா கணேசன் வேதனை | sanjana ganesan shuts down trolls on angad bumrah

Next Post

`நேற்று வெளியான அறிவிப்புகள்' – அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!

Next Post
`நேற்று வெளியான அறிவிப்புகள்' – அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!

`நேற்று வெளியான அறிவிப்புகள்' - அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin