• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை கிண்டி பகுதியில் இயங்கி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று மோப்ப நாய்களின் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

எனினும் சில மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையின்போது எந்த வெடிபொருளும் கிடைக்கவில்லை. எனவே அம்மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Previous articleRM203.33 மில்லியன் இழப்புடன் தொடர்புடைய மொத்தம் 37,002 மோசடி அழைப்புகள் பதிவு!



Read More

Previous Post

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு | Joe Biden announces he will continue in presidential race

Next Post

Elementor #20403

Next Post
Elementor #20403

Elementor #20403

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin