• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணைகளை வீசி சோதனை… வடகொரியாவால் ஜப்பான், தென் கொரியா பதற்றம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணைகளை வீசி சோதனை… வடகொரியாவால் ஜப்பான், தென் கொரியா பதற்றம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 7:36 AM IST

கூட்டு பாதுகாப்பு ஒத்திகையை வடகொரிய கிம் ஜாங் உன், படையெடுப்படுப்பாக கருதுவதால் பதிலடியாக 10 ஏவுகணைகளை வீசி எச்சரித்துள்ளதாக கருதப்படுகிறது.

வடகொரியா தாக்குதல்
வடகொரியா தாக்குதல்

தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அருகில் வடகொரியா அணு ஆயுதங்களை சுமக்கவல்ல ஏவுகணைகளை வீசி சோதனை செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது இரு நாடுகளின் கடல் பகுதி அருகே ஆயுத சோதனை மேற்கொள்வதும் அதற்கு இரு நாடுகளும் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கம். இந்நிலையில், வழக்கமாக 2 அல்லது 3 ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா, 10 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது. தலைநகர் பியாங்யாங்கின் அருகில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் 350 கிலோமீட்டர் தூரம் கடந்து கிழக்குக் கடலில் விழுந்தன. இது தென்கொரியா கடல் எல்லை மட்டுமின்றி, ஜப்பான் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகிலும் சென்று வெடித்ததால் இரு நாடுகளும் கொதிப்படைந்துள்ளன.

வடகொரிய அதிபர்

இதற்கிடையே Freedom Shield என்ற கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகையை தென்கொரியாவும், அமெரிக்காவும் 11வது நாளாக தொடர்ந்தன. இந்த கூட்டு பாதுகாப்பு ஒத்திகையை வடகொரிய கிம் ஜாங் உன், படையெடுப்பாக கருதுவதால் பதிலடியாக 10 ஏவுகணைகளை வீசி எச்சரித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் கிழக்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணைகளை வீசி சோதனை… வடகொரியாவால் ஜப்பான், தென் கொரியா பதற்றம்!

Read More

Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்ப உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு – Sri Lanka Tamil News

Next Post

‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன் – Sri Lanka Tamil News

Next Post
‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன் – Sri Lanka Tamil News

‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin