• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அணுசக்தி தொடர்பான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப இறக்குமதி, ஏற்றுமதிக்கு புதிய அனுமதி கட்டுப்பாடுகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அணுசக்தி தொடர்பான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப இறக்குமதி, ஏற்றுமதிக்கு புதிய அனுமதி கட்டுப்பாடுகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியா, 2050 ஆம் ஆண்டிற்குள் கரிம வெளியேற்றம் இல்லாத நிலையை அடைவதற்கும் நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புதிய திருத்தப்பட்ட அணுசக்தி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிசம்பர் 1 முதல் அமலில் வந்த இந்த திருத்தப்பட்ட சட்டம், அணுசக்தியுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகளை கட்டாயமாக்குகிறது.

இந்த புதிய கட்டமைப்பு, ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு, அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை பலப்படுத்துகிறது.

மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் டிசம்பர் 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், அணுசக்தி தொடர்பான சதி, விதிமீறல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதையும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மலேசியாவின் அணுசக்தி சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.



Read More

Previous Post

Tamilmirror Online || உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்தது

Next Post

நவம்பர் வரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாபயணிகள்

Next Post
நவம்பர் வரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாபயணிகள்

நவம்பர் வரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாபயணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin