• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ…

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எனினும், இந்த நன்னாளில் தங்கத்திற்கு அதிக டிமாண்ட் இருப்பதன் காரணமாக தூய்மையற்ற அல்லது போலியான தங்கம் ஓரிரு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, நீங்கள் மார்க்கெட்டுக்கு செல்லும்போது, வாங்கும் தங்கம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்வதற்கு உதவும் சில முக்கியமான குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை கவனிக்கவும்:

பியூரியா ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் BIS ஹால்மார்க் முத்திரை இருப்பது தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்துகிறது. BIS ஹால்மார்க்கில் வழக்கமாக பின்வரும் விஷயங்கள் அடங்கும்:

  • 22 காரட் 916 போன்ற காரட்டுகளில் தங்கத்தின் தூய்மை அளவு அதாவது, 91.6% தூய்மையான தங்கம்
  • BIS முத்திரை
  • நகைக்கடையின் அடையாளக் குறியீடு
  • HUID எண்ணை கவனிக்கவும்:

    ஒவ்வொரு ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கப் பொருளிலும் ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (HUID) இருக்கும். இந்த 6 இலக்க எண்கள் மற்றும் எழுத்துக்களால் ஆன குறியீடு தங்கத்தின் நம்பகத் தன்மையை குறிக்கிறது. நீங்கள் வாங்கிய பொருளின் தூய்மை, பதிவு விவரங்கள் மற்றும் ஹால்மார்க் மையத்தின் பெயரை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த எண்ணை நீங்கள் BIS Care அப்ளிகேஷன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

    BIS Care அப்ளிகேஷனை பயன்படுத்தவும்:

    உங்களுடைய ஆப் ஸ்டோரில் இருந்து BIS Care அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். நகை கடையின் ஹால்மார்க் ஸ்டேட்டஸ் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கு HUID நம்பரை என்டர் செய்யுங்கள். நீங்கள் வாங்கிய பொருள் அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு இது பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.

    காரட் அளவுகள் குறித்து புரிந்து கொள்ளவும்:

    தங்கம் என்பது காரட்டுகள் மற்றும் சில பொதுவான வகைகள் மூலமாக அளவிடப்படுகிறது.

  • 24K என்பது 99.99 சதவீதம் சுத்தமான தங்கத்தை குறிக்கும். வழக்கமாக இது காயின்கள் மற்றும் பார்களுக்கு பொருந்தும்.
  • 22K என்பது 91.6% தூய்மையைக் குறிக்கிறது. இது தங்க நகைகளுக்கு பொருந்தும்.
  • 18K அல்லது 14K என்பது சற்று குறைவான தூய்மை தன்மை கொண்டது. ஆனால், தினமும் பயன்படுத்துவதற்கு இது ஏற்றது.
  • காந்த சோதனையை முயற்சி செய்து பார்க்கவும்:

    உண்மையான தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது. ஒருவேளை நீங்கள் வாங்கிய பொருள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டால் அதில் பிற உலோகங்கள் கலக்கப்பட்டு இருக்கலாம் அல்லது போலியானதாக இருக்கலாம்.

    ரசீதை கேட்கவும்:

    எப்பொழுதும் நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு ரசீது பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். நீங்கள் வாங்கும் ரசீதில் தங்கத்தின் எடை, அதன் தூய்மை (காரட்டுகளில்), செய்கூலி மற்றும் ஹால்மார்க் விவரம் போன்றவை அடங்கி இருக்க வேண்டும். சரியான ரசீது இருந்தால் காப்பீடு மற்றும் தங்கத்தை நீங்கள் மீண்டும் விற்பனை செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.

    First Published :

    April 29, 2025 6:52 PM IST

    தமிழ் செய்திகள்/வணிகம்/

    அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ…

    Read More

    Previous Post

    கே.எல்.ராகுலுக்கு ‘பதிலடி’ கொடுத்த கோலி! | Kohli takes revenge on KL Rahul ipl 2025

    Next Post

    ட்ரம்ப் 100 : அதிபராக 100 நாட்களை கடக்கும் ட்ரம்ப்; அவரின் அதிரடி அறிவிப்புகள் ஓர் பார்வை!

    Next Post
    ட்ரம்ப் 100 : அதிபராக 100 நாட்களை கடக்கும் ட்ரம்ப்; அவரின் அதிரடி அறிவிப்புகள் ஓர் பார்வை!

    ட்ரம்ப் 100 : அதிபராக 100 நாட்களை கடக்கும் ட்ரம்ப்; அவரின் அதிரடி அறிவிப்புகள் ஓர் பார்வை!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin