• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அட்சய திருதியை எதிரொலி… தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அட்சய திருதியை எதிரொலி… தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 3:01 PM IST

அட்சய திருதியை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

X

அட்சய

அட்சய திருதியை எதிரொலி… தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ. 250க்கும், பிச்சி ரூ.800க்கும், சம்பங்கி ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அட்சய திருதியை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அட்சய திருதியை கொண்டாட்டம் உருவானது எப்படி… சாஸ்திரம் கூறும் காரணம் தெரியுமா…

அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.1500க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.140க்கும், வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.50க்கும், சம்பங்கி கிலோ ரூ.250க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1500க்கும், ரோஸ் கிலோ ரூ.210க்கும் விற்பனையாகிறது.

மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.60க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.2க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.60க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

April 29, 2025 3:01 PM IST

Read More

Previous Post

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்.. சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்

Next Post

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எக்ஸ் பக்கத்தை முடக்கியது இந்திய அரசு

Next Post
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எக்ஸ் பக்கத்தை முடக்கியது இந்திய அரசு

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எக்ஸ் பக்கத்தை முடக்கியது இந்திய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin