01
பொதுவாக, இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், விழா காலங்களில் தங்கம் வாங்குவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, அந்த நாட்களில் பலரும் தங்கம் வாங்குவார்கள். மொத்த பணமும் கொடுதது நகை வாங்கி முடியாதவர்கள், மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பணம் செலுத்து வருகின்றனர்.


