Last Updated:
நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண, இந்தியா டி.என்.ஏ. நிபுணர்களை அனுப்பியுள்ளது.
நேபாளம், ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 675 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் பாலங்கள், சாலைகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் படையினர் பாதிப்படைந்தப் பகுதிகளைச் சென்றடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


